
விஜயை சீமான் கடுமையாக விமர்சிப்பதற்கு இதுதான் காரணம் - நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி
மீடியாவை, மக்களை, மனைவியை ஏமாற்றிக்கொண்டு, ஊரெல்லாம் டிராமா போடுகிறார் சீனாம் என தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 5:00 PM IST
எனக்கு நியாயம் கிடைக்க போவதில்லை; இதுதான் என் கடைசி வீடியோ - நடிகை வெளியிட்ட புதிய வீடியோ
2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
4 March 2025 4:19 PM IST
சாதகமாக வந்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு: சீமான் கூறியது என்ன..?
சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 1:37 PM IST
என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை சாபம்
சீமான் இனி நன்றாக இருக்கமாட்டார் என்று வீடியோ வெளியிட்டு நடிகை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
2 March 2025 12:50 PM IST
அசிங்கப்படுத்துகிறீர்களா?.. சீமான் மக்களுக்கான நேர்மையான தலைவர் - மனைவி கயல்விழி
நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.
28 Feb 2025 10:56 AM IST
நடிகை விஜயலட்சுமி வழக்கில் இன்று மாலை ஆஜராகிறார் சீமான்?
சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது.
28 Feb 2025 9:31 AM IST
நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை - அமல்ராஜின் மனைவி வேதனை
எல்லை பாதுகாப்புப்படை வீரராக இருந்த என் கணவர் சீமான் வீட்டில் கடமையைதான் செய்தார் என்று அமல்ராஜின் மனைவி கூறியுள்ளார்.
27 Feb 2025 6:39 PM IST
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போலீசார்.... கிழித்து எறிந்த நாதக நிர்வாகி கைது
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர்.
27 Feb 2025 1:47 PM IST
நடிகை விஜயலட்சுமி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
27 Feb 2025 10:18 AM IST
சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு: நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை
சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
27 Feb 2025 8:16 AM IST
நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
24 Feb 2025 8:32 AM IST
முதல்-அமைச்சராகும் கனவை விட்டு விடுங்கள் சீமான்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ
தமிழ்நாடு உங்கள் (சீமான்) கையில் எப்போதும் சிக்காது என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 1:36 PM IST




