
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 7:23 AM IST
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
பண மோசடி செய்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 10:34 PM IST
141 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
13 July 2025 9:50 PM IST
நில மோசடி புகார்- நடிகர் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ்
சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ் பாபு பணியாற்றி வருகிறார்.
7 July 2025 10:37 AM IST
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்
அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
14 May 2025 5:35 PM IST
டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
டி.ஜி.பி. மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 1:22 PM IST
யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்திற்கு வந்த திடீர் சிக்கல்
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடகா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 Jan 2025 8:53 PM IST
திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸ்: திடீரென திரும்பப் பெற்ற மத்திய அரசு
திருப்பதி கூட்ட நெரிசல் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட கடிதத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
19 Jan 2025 2:26 PM IST
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
10 Dec 2024 9:00 AM IST
இர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 Nov 2024 2:00 PM IST
போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - கவர்னர் உத்தரவு
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
28 July 2024 9:51 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை-நடவடிக்கை என்ன..? தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
9 July 2024 1:57 PM IST




