
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2025 5:37 PM IST
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - மா.சுப்பிரமணியன்
கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
20 Jun 2025 5:56 PM IST
அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
20 Jun 2025 9:16 AM IST
டெபாசிட்தான் கேட்டார்கள்: லஞ்சம் கேட்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
30 Jun 2024 8:58 PM IST
'நீட் தேர்வில் முறைகேடு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது' - மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் முறைகேடு இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்றது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2024 4:35 PM IST
நடைபயிற்சியின்போது உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திடீரென சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
30 Aug 2023 11:52 AM IST
செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
7 Jan 2023 8:17 PM IST
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
28 Nov 2022 2:24 PM IST
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
22 May 2022 5:27 PM IST




