
3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் தேடுதல் குழு அமைக்கப்பட்டது
3 May 2025 9:57 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலி
தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் ராகிங் கொடுமைக்கு 51 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
25 March 2025 7:27 AM IST
தடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Aug 2024 1:06 PM IST
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின்பதவிக் காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற உள்ளது.
10 Aug 2024 7:20 AM IST
விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா: காரணம் என்ன?
சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள்.
12 Dec 2023 12:52 PM IST
பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்கு குழு அமைக்க உள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
18 March 2023 11:51 PM IST
தேர்வு தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
மாணவர்கள் ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
7 Oct 2022 9:55 AM IST
பல்கலைக்கழகங்களுக்கு நிலுவைத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ்
பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவற்றுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2022 12:34 PM IST
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
17 Aug 2022 5:56 PM IST
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி - பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. உத்தரவு
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 8:39 AM IST




