
கடந்த நவம்பரில் டீசல் பயன்பாடு 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு
சரக்குகளை கையாளுவதில் டீசலில் இயங்கும் வாகனங்கள் பெரும் பங்காற்றுகிறது.
5 Dec 2025 6:56 AM IST
நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதம் சேவைத்துறை வருவாயே பங்களிப்பு செலுத்துகிறது.
5 Dec 2025 3:30 AM IST
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Oct 2025 12:12 PM IST
விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் டாப் 10 பட்டியல்; அமெரிக்கா, சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா
நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதம் (4.19 லட்சம் கோடி) என்ற அளவில் முன்னணியில் உள்ளது.
14 Oct 2025 2:09 PM IST
அமெரிக்காவின் “பொருளாதாரப் போர்”: நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
27 Sept 2025 12:38 PM IST
இந்தியா மிகவும் துடிப்பான பொருளாதார நாடு... சிலருக்கு அது பிடிக்கவில்லை; ராஜ்நாத் சிங்
தொழிற்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
10 Aug 2025 4:04 PM IST
டிரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா?
வங்காளதேசத்துக்கு வரியை 20 சதவீதமாகவும், பாகிஸ்தானுக்கு 19 சதவீதமாகவும், இலங்கைக்கு 20 சதவீதமாகவும் அமெரிக்கா குறைத்துள்ளது.
7 Aug 2025 4:05 PM IST
உங்கள் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம்; இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி. மிரட்டல்
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 244வது நாளாக நீடித்து வருகிறது.
22 July 2025 8:27 PM IST
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கீதா கோபிநாத் விலகல்
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளதாக கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
22 July 2025 7:53 PM IST
பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெரும்பாலான இந்தியர்கள் நுகர்வு பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
29 May 2025 6:59 AM IST
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா
2027ம் ஆண்டு உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.
27 March 2025 8:58 AM IST
2025-26ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.15.05 லட்சம் கோடி: பாமக உத்தேச பொருளாதார அறிக்கை
2030-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை என்று பாமக உத்தேச பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 10:27 AM IST




