
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த காதலி.. துக்கம் தாளாமல் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊருக்கு சென்றநிலையில், அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
5 Sept 2025 1:39 AM IST
காதல் மனைவி தற்கொலை: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
தாய், தந்தையை இழந்த குழந்தைகள் நிற்கதியாக நின்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
9 Feb 2025 10:19 AM IST
உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுத்ததால் தகராறு: கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை
உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
7 May 2024 12:37 PM IST
ஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - உருக்கமான ஆடியோ வைரல்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ரெயில்முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
6 April 2024 3:15 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
அன்னூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
31 Oct 2023 3:13 AM IST
விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
சேலம் ஏற்காடு விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:02 AM IST
புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தொலைந்துபோன செல்போனுக்கு பதில் புதிய செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொைலை செய்து கொண்டார்.
21 Oct 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
20 Oct 2023 12:15 AM IST
திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
பண்ருட்டி அருகே திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Oct 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
செம்பனார்கோவில் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
18 Oct 2023 12:15 AM IST
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 3:00 PM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ஆம்பூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 11:48 PM IST




