
இந்திய அரசியலமைப்பு தினம்: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மிக்க நாள் - பிரதமர் மோடி
பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தன்னைப் போன்ற ஒருவர், அரசாங்கத் தலைவராக பணியாற்ற அரசியலமைப்பின் சக்தி உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 10:25 AM IST
காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது காதலி இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
31 Oct 2025 8:12 PM IST
ஒரேநேரத்தில் அரசு, தனியார் அலுவலகங்களில் வேலை; அமெரிக்காவில் இந்தியர் கைது
நியூயார்க்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
24 Oct 2025 2:04 PM IST
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... சிங்கப்பூரில் இந்தியருக்கு சாட்டையடி தண்டனை - 4 ஆண்டுகள் சிறை
தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
22 Sept 2025 2:59 PM IST
இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்து உள்ளது.
19 Sept 2025 9:11 AM IST
ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2025 12:20 PM IST
மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை
மாணவனின் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
30 May 2025 5:03 PM IST
அமெரிக்காவில் இருந்து 1,080 இந்தியர்கள் நாடு கடத்தல்
நாடு கடத்தப்பட்டவர்களில் 62 சதவீதத்தினர் வர்த்தக விமானங்களில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
29 May 2025 9:15 PM IST
இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகை பகிர்ந்த புகைப்படம்
நடிகை ஜெனிபர் தனது நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
27 May 2025 8:02 AM IST
மலையேற்றத்தின்போது மயங்கி விழுந்து இந்தியர் உயிரிழப்பு
இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது
17 May 2025 10:25 AM IST
அமெரிக்கா: மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்தியர் உள்பட 3 பேர் பலி
அமெரிக்காவில் இந்தியர் உள்பட 4 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, தவறி 200 அடி பள்ளத்தில் விழுந்துள்ளனர்.
15 May 2025 6:23 PM IST
அமெரிக்கா: மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
29 April 2025 7:55 PM IST




