
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒருநாள் மட்டும் 80,000 பேர் சாமி தரிசனம்
சபரிமலையில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் விதித்துள்ளது.
20 Nov 2025 9:08 AM IST
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்.. தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது
திருவாங்கூர் தேவஸ்தானம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டுள்ளதாகவும், அதனை 14-ந்தேதி அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Nov 2025 10:27 AM IST
சபரிமலை சீசனையொட்டி பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்
சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் நாளை முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 9:38 PM IST
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்
அய்யப்ப பக்தர்களின் விபத்து காப்பீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
27 Oct 2025 5:49 PM IST
சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரம்: தேவஸ்தான தலைவர் பரபரப்பு அறிக்கை
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி சபரிமலை கோவிலின் புனிதத்தன்மை தாக்கப்படுகிறது என்று தேவஸ்தான தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
5 Oct 2025 12:58 PM IST
சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
கடந்த 2011-ம் ஆண்டு சபரிமலை புல் மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்தனர்.
27 April 2025 1:03 AM IST
சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
20 Nov 2024 9:01 AM IST
சபரிமலை வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு: ரூ.5 லட்சம் நிவாரணம் - தேவஸ்தானம் நடவடிக்கை
உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
19 Nov 2024 6:55 AM IST
அய்யப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்-திருவிதாங்கூர் தேவஸ்தானம்
சபரிமலை தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
28 May 2024 6:32 AM IST
சபரிமலை உள்பட கோவில்களில் நடத்தப்படும் பூஜையில் அரளிப்பூ பயன்பாட்டுக்கு தடை
அரளிப்பூவிற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
11 May 2024 11:05 AM IST
கோவில்களில் காணிக்கையாக பெற்ற 535 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு - கேரள ஐகோர்ட்டு அனுமதி
கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Oct 2023 8:47 AM IST




