
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் குளிப்பதற்கு ஏதுவாக குழாய் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
10 Jun 2025 12:22 PM IST
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆரம்பம்
வைகாசி திருவிழா நாட்களில் தினசரி இரவு சாமி ஊர்வலம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
3 Jun 2025 11:25 AM IST
தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
மதுரையில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
24 May 2025 10:20 PM IST
பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் ஏற்பட்ட கசிவு... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, சரக்கு ரெயிலில் இருந்து பெட்ரோல் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 May 2025 1:02 PM IST
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
5 Nov 2024 3:00 AM IST
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
27 Oct 2023 3:02 AM IST
சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் தேங்கிய மழைநீர் - விவசாயிகள் அவதி
சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
22 Oct 2023 2:40 AM IST
சோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருட்டு- பெண்ணுக்கு வலைவீச்சு
சோழவந்தான் அருகே பேன்சி கடையில் வைத்திருந்த ரூ.9 லட்சம் திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Oct 2023 5:58 AM IST
திருப்பரங்குன்றம், சோழவந்தானில்அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
திருப்பரங்குன்றம், சோழவந்தானில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
18 Oct 2023 6:35 AM IST
மதுரை சோழவந்தான், பேரையூர் பகுதியில் மின்தடை
மதுரை சோழவந்தான், பேரையூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
17 Oct 2023 2:28 AM IST
உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மை பணி-வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன
உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தன்னார்வலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். வைகை ஆற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்டன.
2 Oct 2023 2:48 AM IST