
தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Sept 2025 11:18 AM IST
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களுடன் விவாதம் நடத்தத் தயாரா? - அன்புமணி அறைகூவல்
உண்மையாகவே திமுக அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிடட்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Sept 2025 6:22 PM IST
நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? வெள்ளை அறிக்கை தான் ஒரே தீர்வு!: அன்புமணி ராமதாஸ்
வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது மக்களின் உரிமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 11:17 AM IST
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? - அண்ணாமலை கேள்வி
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா..? என தி.மு.க.வுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
9 Feb 2025 3:17 PM IST
அரியானா தேர்தல்: முதியோர் உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
அரியானா தேர்தலை முன்னிட்டு 7 முக்கிய அம்சங்கள் கொண்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
18 Sept 2024 5:52 PM IST
ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிய ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
13 March 2024 2:15 PM IST
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறுவதா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Oct 2023 3:46 PM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விவகாரம்: தேர்தல் ஆணையர் விளக்கம்
தேர்தலின்போது கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது தொடர்பான பரிந்துரைக்கு அரசியல் கட்சிகளின் பதிலுக்காக காத்திருப்பதாக தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
15 Oct 2022 9:03 AM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.
16 July 2022 2:02 PM IST
தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 Jun 2022 4:48 PM IST
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
17 Jun 2022 10:39 AM IST




