
காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2025 11:22 PM IST
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. சர்வதேச நாடுகள் அதிர்ச்சி
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
22 Oct 2025 1:50 AM IST
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற ஹமாஸ் திட்டம் - டிரம்ப் புகார்
மீண்டும் தாக்குதல் தொடர்ந்தால் அமைதி நடவடிக்கையை மீறிய செயலாக கருதப்பட்டு பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
20 Oct 2025 12:12 AM IST
லெபனான் நாட்டில் இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி
போர்நிறுத்தத்துக்கு பிறகும் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.
17 Oct 2025 10:35 PM IST
ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
13 Oct 2025 3:24 PM IST
காசா அமைதி திட்டம்: பிரதமர் மோடி பாராட்டு
இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
9 Oct 2025 12:38 PM IST
போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்; இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது.
6 Oct 2025 9:31 PM IST
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை
20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
6 Oct 2025 7:34 AM IST
அதிகரிக்கும் பதற்றம்.. காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
இஸ்ரேல் படையினரின் இந்த தாக்குதலில் காசாவின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன.
18 Sept 2025 6:56 AM IST
இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர்நேதன்யாகு கூறியுள்ளார்.
12 Sept 2025 3:31 PM IST
ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருகிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
6 Sept 2025 4:30 PM IST
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது
11 Aug 2025 8:37 PM IST




