
தேனீக்கள் கொட்டியதில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பலி
அட்டர் சிங் தோட்டத்திலேயே மயங்கி விழுந்தார்.
30 Nov 2025 8:19 PM IST
குஜராத்: தேனீக்களால் திக்குமுக்காடிய பயணிகள்; விமானம் 1 மணிநேரம் தாமதம்
தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தண்ணீரை பயன்படுத்தி தேனீக்களை அப்புறப்படுத்தினர்.
9 July 2025 9:40 AM IST
அமெரிக்காவில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து தப்பிய 25 கோடி தேனீக்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
லாரியின் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தேனீக்கள் தப்பி பறந்து சென்றன.
1 Jun 2025 2:24 AM IST
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு; பிரதமர் மோடி உரை
தேனீக்களை பாதுகாப்பது என்பது நம்முடைய வேளாண்மை மற்றும் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் விசயம் ஆகும்.
25 May 2025 1:43 PM IST
தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
5 Dec 2024 5:48 PM IST
மத்திய பிரதேசம்: தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
23 March 2024 9:42 PM IST
சாலையில் நடந்து சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
மரத்தில் இருந்த தேன் கூடுகளை பறவைகள் சேதப்படுத்தி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
9 Jan 2024 5:01 PM IST
கொள்ளேகாலில் தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு
கொள்ளேகாலில் தேனீக்கள் கொட்டியதில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 Sept 2023 12:15 AM IST
மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் தேனீக்கள்
தஞ்சையில் அங்கன்வாடி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்
18 Jun 2023 3:05 AM IST
இறுதி சடங்கில் பங்கேற்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி; 4 பேருக்கு தீவிர சிகிச்சை
மத்திய பிரதேசத்தில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்களை தேனீக்கள் சூழ்ந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
18 Feb 2023 6:00 PM IST
திருப்பூர்: கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை கொட்டிய தேனீக்கள் - 76 பேர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரில் கோயிலில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதால் 76 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 Sept 2022 4:43 PM IST




