
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது
தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
8 Aug 2025 10:48 AM IST
குடும்ப பிரச்சினை குறித்து கூறிய இளம்பெண்; தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி செய்த படுபயங்கரமான செயல்
மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி இளம்பெண்ணை கோவில் பூசாரி அழைத்து சென்றார்.
10 July 2025 4:51 PM IST
திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி: கோவில் பூசாரி மீது பெண் என்ஜினீயர் பரபரப்பு புகார்
சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல அம்மன் கோவிலில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
15 May 2024 9:50 AM IST
தொடர்ந்து பேச வேண்டும் என தொல்லை கொடுத்த பூசாரி... தற்கொலைக்கு முயன்ற பெண்
தன்னிடம் பேசுவதை நிறுத்திய பெண்ணை, பூசாரி தகாத வார்த்தையில் பேசியது மட்டுமல்லாமல், தாக்கவும் செய்துள்ளார்.
6 Feb 2024 10:39 AM IST
கோவில் பூசாரி அடித்துக் கொலை
கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 1:15 AM IST
பீர்பாட்டிலால் தாக்கி கோவில் பூசாரி மண்டை உடைப்பு; வாலிபர் கைது - மற்றொருவருக்கு வலைவீச்சு
அரைகுறை ஆடையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றதை தட்டிக்கேட்டதால் பீர்பாட்டிலால் பூசாரி மண்டையை உடைத்த வாலிபர் கைதானார்.
11 April 2023 4:57 PM IST
கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு
ஆவடி சாலையில் கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 12:02 PM IST




