
வள்ளியூரில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர், பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அவர் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்த செல்போனை காணவில்லை.
6 Sept 2025 7:04 PM IST
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி தேரோட்டம்
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 Sept 2025 3:30 PM IST
கோல்டன்நகரில் ரூ.9.76 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் தொடங்கி வைத்தார்
கோல்டன்நகர் விரிவாக்க பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு, வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதீப்பீட்டில் ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 9:57 AM IST
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
சித்திரை திருவிழா நாட்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
27 April 2025 1:59 PM IST
சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து... ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
தண்ணீர் அதிகமாக இருப்பதாக கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
16 May 2024 2:02 PM IST
நெல்லை அருகே மழைநீரில் சிக்கிய அரசு பஸ்: டிரைவர் சஸ்பெண்ட்
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற பஸ் நேற்று வள்ளியூர் தரைப்பாலத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
16 May 2024 10:21 AM IST
அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பாதிரியார் - என்ன காரணம்..?
பாதிரியாரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 May 2024 1:09 AM IST
வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வள்ளியூரில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 1:50 AM IST
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வள்ளியூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
3 July 2023 12:18 AM IST
வள்ளியூர் அருகே அகழாய்வில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுப்பு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்து வரும் 2-வது கட்ட அகழாய்வு பணியில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுக்கப்பட்டது.
28 Jun 2023 2:31 AM IST
மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா
வள்ளியூர் மரியா மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
26 Jun 2023 1:48 AM IST
வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு
வள்ளியூர் ரெயில் நிலையம் முன்பு வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.
21 Jun 2023 12:48 AM IST




