சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - சரத்பவார்
துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று சரத்பவார் கூறியுள்ளார்.
26 Jun 2024 3:23 AM GMT'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' - சரத்பவார் கட்சி உறுதி
உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என சரத்பவார் கட்சி உறுதியாக தெரிவித்துள்ளது.
6 Jun 2024 2:09 PM GMTஆட்சி அமைப்பதற்காக நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத்பவார் பேட்டி
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது.
4 Jun 2024 7:08 PM GMTசந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்தாரா சரத்பவார்..? வெளியான முக்கிய தகவல்
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
4 Jun 2024 11:10 AM GMTமுஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு
பிரதமர் மோடி ‘வாக்கு ஜிகாத்’ பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை என்று சரத்பவார் தெரிவித்தார்.
16 May 2024 11:34 PM GMTபா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விரும்புவதற்கு காரணம் இதுதான்: சரத்பவார்
அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய பா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விரும்புவதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.
28 April 2024 4:28 PM GMTமோடி நாட்டின் பிரதமர் அல்ல... பா.ஜனதா கட்சியின் பிரதமர் - சரத்பவார் தாக்கு
மோடியின் பேச்சுகள் அவரை பா.ஜனதாவின் பிரதமராக முன்னிறுத்துகின்றன, நாட்டின் பிரதமராக இல்லை என்று சரத் பவார் தெரிவித்தார்.
20 April 2024 11:16 PM GMTநாடாளுமன்ற தேர்தல்; சரத்பவார் அணிக்கு ஆதரவாக அமைந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.
19 March 2024 1:20 PM GMTஅஜித்பவார் அணிக்கு கடிகாரம் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம் : சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - சரத்பவார் தரப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித்பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
6 Feb 2024 10:54 PM GMTபா.ஜனதாவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது எங்களின் தெளிவான நிலைப்பாடு - சரத்பவார்
பா.ஜனதாவுடன் சென்றால் நமது சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏமாந்து போவார்கள் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்று சரத்பவார் கூறினார்.
2 Dec 2023 10:45 PM GMTநாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதாவின் அரசியல் பலம் குறைந்து வருகிறது - சரத்பவார் கூறுகிறார்
நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதா அரசியல் பலம் குறைந்து வருகிறது என சரத்பவார் கூறியுள்ளார்.
15 Oct 2023 7:45 PM GMTசரத்பவார் ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன?- சுப்ரியா சுலே பகீர் தகவல்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மே மாதம் ராஜினாமா முடிவு எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி பகீர் தகவலை சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
12 Oct 2023 6:45 PM GMT