விஏஓ பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

விஏஓ பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 Nov 2025 5:12 PM IST
3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை

3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எம்.சுந்தரை நியமிக்க த்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை அனுப்பியது
11 Sept 2025 10:23 PM IST
ஆபாச வீடியோ பதிவேற்றம் - ஏஐ மூலம்  தடுக்க பரிசீலிக்க வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆபாச வீடியோ பதிவேற்றம் - ஏஐ மூலம் தடுக்க பரிசீலிக்க வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
19 Aug 2025 7:33 PM IST
தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்து  நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு

தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2025 5:50 PM IST
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
8 July 2025 3:41 PM IST
பெங்களூரு நெரிசல்: கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை

பெங்களூரு நெரிசல்: கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை

பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்
5 Jun 2025 12:53 PM IST
நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
3 Jun 2025 12:19 PM IST
ஒபிஎஸ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு: நவாஸ் கனி கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்டு

ஒபிஎஸ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு: நவாஸ் கனி கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்டு

ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 April 2025 3:00 PM IST
வக்பு திருத்த சட்ட விவகாரம்: நிதிஷ்குமார் கட்சியில் இருந்து 5 முஸ்லீம் தலைவர்கள் விலகல்

வக்பு திருத்த சட்ட விவகாரம்: நிதிஷ்குமார் கட்சியில் இருந்து 5 முஸ்லீம் தலைவர்கள் விலகல்

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன.
5 April 2025 10:47 PM IST
நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ஐகோர்ட்டு நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
20 Feb 2025 1:41 PM IST
ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு.. கூகுள் நிறுவனம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு.. கூகுள் நிறுவனம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கூகிள் உள்ளிட்ட சில வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுக்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Feb 2025 3:20 PM IST
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Jan 2025 10:49 PM IST