
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்.. வாகன சேவைகளை தரிசனம் செய்த பக்தர்கள்
அதிகாலையில் நடந்த வாகன சேவையின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
4 Feb 2025 1:26 PM IST
இன்று ரத சப்தமி.. ஆரோக்கிய வாழ்வு தரும் சூரிய வழிபாடு
சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து, வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
4 Feb 2025 11:09 AM IST
ரத சப்தமி விழா: திருமலையில் விரிவான ஏற்பாடுகள்
ரத சப்தமி அன்று காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
3 Feb 2025 4:02 PM IST
சூரிய பகவானை போற்றும் ரத சப்தமி கொண்டாட்டம்
ரத சப்தமி நாளில் சூரியனை வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
3 Feb 2025 11:17 AM IST
திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16 Feb 2024 11:24 AM IST
ஒரே நாளில் 7 வாகன சேவை..! திருமலையில் 16-ம் தேதி ரத சப்தமி விழா
ரதசப்தமி அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
31 Jan 2024 1:37 PM IST