
திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2024 6:57 PM IST
மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைகளை முடித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
29 July 2024 1:51 PM IST
சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்
அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 5:39 PM IST
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Jun 2024 9:02 PM IST
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கை உதாரணம் காட்டிய இம்ரான் கான்
இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தனக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்தப்படுகிறது இம்ரான் கான் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:21 PM IST
கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
29 May 2024 12:10 PM IST
இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
27 May 2024 9:48 AM IST
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.
21 March 2024 9:26 PM IST
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மறுப்பதாக கூறி, டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
16 March 2024 10:43 AM IST
டெல்லியில் "கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு மூடி சீல் வைக்கப்படும்" - டெல்லி மந்திரி
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.
10 March 2024 5:12 PM IST
கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 7 ஆம் தேதி விசாரணை
5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது
4 Feb 2024 9:03 PM IST
எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜ.க. முயற்சி செய்கிறதா..? கெஜ்ரிவாலிடம் ஆதாரம் கேட்கும் போலீஸ்
கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Feb 2024 11:56 AM IST




