
திருநெல்வேலி: இரு தரப்பினர் இடையே பிரச்சினையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
13 May 2025 12:34 PM IST
ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து இன்ஸ்டா பதிவு: கேரள மாவோயிஸ்ட் கைது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
9 May 2025 11:13 AM IST
நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட 2 பேர் கைது
நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 April 2025 4:31 PM IST
நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட வாலிபர் கைது
நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 March 2025 1:53 PM IST
வைரலாகும் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு.. ரசிகர்கள் குழப்பம்
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.
8 Feb 2024 5:25 PM IST