
வானிலை அவசரநிலை: இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பி விட உத்தரவு; ரெயில் சேவையும் பாதிப்பு
டிட்வா புயல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
27 Nov 2025 6:43 PM IST
மியான்மரில் ராணுவ அவசர நிலை நீக்கம்.. 6 மாதங்களுக்குள் தேர்தல்
போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
1 Aug 2025 2:20 AM IST
கம்போடியாவுடன் மோதல்: தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்
தாய்லாந்து சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
26 July 2025 12:04 AM IST
அவசர நிலையின்போது சிறையில் இருந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம்- ஒடிசா அரசு
அவசர நிலையின்போது சிறையில் இருந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
14 Jan 2025 1:45 AM IST
தென்கொரியா ராணுவ மந்திரி தற்கொலை முயற்சி
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
12 Dec 2024 7:50 AM IST
தென் கொரியாவில் அவசர நிலை அறிவிப்பு
தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2024 10:11 PM IST
அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய டிரம்ப் திட்டம்
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:16 PM IST
'பயப்படாதீங்க இது சோதனைதான்' - அபாய எச்சரிக்கை ஒலியுடன் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி..!
அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சோதனை தொடங்கியது.
20 Oct 2023 12:42 PM IST
பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்- இன்று சோதனை நடக்கிறது
அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சோதனை ஓட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
20 Oct 2023 6:37 AM IST
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகரம் - அவசர நிலை பிரகடனம்
கனமழை காரணமாக பிட்ஸ்ராய் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
6 Jan 2023 12:03 AM IST
கலவர பூமியாக மாறிய பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்
முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
15 Dec 2022 3:20 PM IST
பாக். பஞ்சாப் மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகாிப்பு - அவசர நிலை விதிக்க முடிவு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து அதிகாித்து வருவதால் அங்கு அவசர நிலை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 Jun 2022 3:35 PM IST




