
சத்தீஷ்காரில் 12 பெண்கள் உள்பட 41 நக்சல்கள் சரண்
மறுவாழ்வு கொள்கையின் கீழ், ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.50 ஆயிரம் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது.
26 Nov 2025 8:25 PM IST
சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
39 பெண்கள் உள்பட மொத்தம் 50 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர்.
15 Oct 2025 8:13 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் - 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரில் இருவர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 8:12 PM IST
சத்தீஷ்கரில் நக்சல்கள் 16 பேர் போலீசில் சரண்
பெண் உள்பட 16 நக்சல்கள் போலீசில் சரணடைந்துள்ளனர்.
2 Jun 2025 2:33 PM IST
தெலுங்கானாவில் நக்சல்கள் 8 பேர் போலீசில் சரண்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 355 நக்சல்கள் தெலுங்கானா போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
31 May 2025 6:20 PM IST
நக்சலிசத்தை ஒழிப்பதில் மத்திய ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கும்: அமித் ஷா பேச்சு
சிஆர்பிஎப் தின விழா அணிவகுப்பை உள்துறை மந்திரி அமித் ஷா பார்வையிட்டதுடன், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
17 April 2025 12:51 PM IST
கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா
கடந்த 10 மாதங்களில் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 742 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:01 PM IST
சத்தீஸ்கரில் நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 10:45 PM IST
பூமிக்கு அடியில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
பிரஷர் குக்கர் ஒன்றில் இரண்டு கிலோ வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
20 Feb 2024 1:38 PM IST




