
கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகளை வென்ற “மஞ்சுமல் பாய்ஸ்”
சிதம்பரம் இயக்கிய ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு கேரள அரசின் 9 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 Nov 2025 5:31 PM IST
“மஞ்ஞுமல் பாய்ஸ்” இயக்குநரின் புதிய பட அறிவிப்பு
‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ பட இயக்குநரின் புதிய படத்திற்கு ‘பாலன் தி பாய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
17 Aug 2025 6:41 PM IST
சீயான் 63: ' மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம்?
மலையாளத்தில் வெளியான ‘ மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் அடுத்து சீயான் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 April 2024 3:34 PM IST
மஞ்சுமெல் பாய்ஸ்: திரையரங்கில் பயங்கரமான அனுபவம் - கவுதம் மேனன் பாராட்டு
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி உள்ளது.
7 March 2024 1:32 PM IST




