
கேரளா: தாமரை சின்னத்தில் சோனியா காந்தி போட்டி
கேரளாவில் மூணாறில் வசிக்கும் ஒரு தீவிர காங்கிரஸ் தொண்டர் தனது மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டு இருந்தார்.
4 Dec 2025 8:35 PM IST
அசாம் பஞ்சாயத்து தேர்தல்: பெருவாரியான வெற்றியை பெற்ற ஆளும் பா.ஜ.க. கூட்டணி
ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான அசோம் கன பரிஷத், மொத்தமுள்ள 397 ஜில்லா பரிஷத் இடங்களில் 300 இடங்களை கைப்பற்றி உள்ளன.
13 May 2025 9:49 PM IST
மேற்கு வங்காள வன்முறை; கவர்னரை சந்தித்து பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு கோரிக்கை
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் பா.ஜ.க.வின் 5 நபர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து போலீஸ் விசாரணை கோரியுள்ளது.
13 July 2023 2:14 PM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; 3,068 கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் 3,068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
11 July 2023 1:27 PM IST
மே.வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கடும் வன்முறை: 14 பேர் பலி - ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரிக்கை
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் வன்முறை 14 பேர் பலி ;ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க கோரிக்கை வைத்துள்ளது.
8 July 2023 5:42 PM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; தொண்டர்கள் படுகொலை என பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
8 July 2023 11:43 AM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; வாக்கு சாவடி சூறையாடல், வாக்கு சீட்டுகள் தீ வைத்து எரிப்பு
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியதும் வாக்கு சாவடி ஒன்று சூறையாடப்பட்டு, வாக்கு சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
8 July 2023 10:03 AM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; நள்ளிரவில் கட்சி தொண்டர்கள் இடையே கடும் மோதல், வீடு சூறையாடல்
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கு இடையே நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
8 July 2023 8:20 AM IST
மேற்கு வங்காளம்; பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடக்கம்
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
8 July 2023 7:07 AM IST
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; நாளை மறுநாள் முதல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானர்ஜி முடிவு
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானர்ஜி முடிவு செய்து உள்ளார்.
24 Jun 2023 7:03 PM IST
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல்: எதிர்க்கட்சி பிரமுகர்கள் தாக்கப்பட்டதாக புகார்
பங்குரா மாவட்டம் சோனாமுகியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. திபாகர் காரமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
13 Jun 2023 5:21 AM IST
மத்திய பிரதேசம்: பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே உயிரிழந்த பெண்
மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பெண் வேட்பாளர் உயிரிழந்து உள்ளார்.
27 Jun 2022 1:29 PM IST




