
புதுச்சேரியில் டிசம்பர் 5-ந் தேதி விஜய் சாலை வலம்: அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு
புதுச்சேரியில் சாலை வலமாக சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
26 Nov 2025 10:46 AM IST
‘ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
‘ரோடு ஷோ’வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
6 Nov 2025 7:53 AM IST
கரூர் சம்பவம் எதிரொலி; ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை
ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் திரட்டி வருகின்றனர்.
8 Oct 2025 5:33 PM IST
திருவாரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'
கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம், அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
9 July 2025 7:22 PM IST
எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சுற்றுப்பயணம்: 'ரோடு ஷோ' மூலம் மக்களை சந்திக்கிறார்
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சந்திப்பு அருகே மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற இருக்கிறார்.
7 July 2025 5:45 AM IST
தஞ்சையில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு
தஞ்சையில் 2¼ கி.மீ. தூரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரோடு ஷோ’ சென்று மக்களை சந்தித்தார்.
16 Jun 2025 3:39 AM IST
மதுரையின் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் வரை 25 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது.
31 May 2025 5:59 PM IST
காந்தி நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ; மக்கள் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை, திரளான மக்கள் சாலையின் இருபுறமும் நின்று மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வரவேற்றனர்.
27 May 2025 11:51 AM IST
அயோத்தியில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அயோத்தி செல்கிறார்.
5 May 2024 11:26 AM IST
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு பற்றி மோடி பேசுவது கிடையாது: ராகுல் காந்தி
வயநாடு தொகுதியில் இரண்டாவது நாளாக இன்று ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தினார்.
16 April 2024 12:56 PM IST
மதுரையில் அமித்ஷா ரோடு ஷோ - பொதுமக்கள், பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
மதுரை பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
12 April 2024 7:17 PM IST
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 'ரோடு ஷோ' நடத்த மாலத்தீவு திட்டம்
மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
12 April 2024 11:50 AM IST




