
நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்
தன்னைக் கொடுமைப்படுத்தவதாக ஹன்சிகாவின் நாத்தனார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
12 Sept 2025 12:39 PM IST
பப் சர்ச்சை...பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு
கல்பிகா கணேஷ் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பிரயாணம்' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
13 Jun 2025 10:44 AM IST
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 May 2025 1:13 PM IST
"ஜாத்" பட சர்ச்சை- சன்னி தியோல் மீது வழக்குப் பதிவு
சன்னி தியோல், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள ‘ஜாத்’ படம் கடந்த 10-ம் தேதி வெளியானது.
18 April 2025 7:03 PM IST
கிழக்கு கடற்கரை சாலை: காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சொகுசு காரில் பெண்களை துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
29 Jan 2025 3:12 PM IST
கொடிக்கம்ப விவகாரம்: வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 2:21 PM IST
ராகுல் காந்தி நாக்கை அறுப்பேன் என கூறிய எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
சஞ்சய் கெய்க்வாட் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
17 Sept 2024 12:20 AM IST
'ரஞ்சிதமே' பாடல் நடன இயக்குநர் ஜானி மீது வழக்குப்பதிவு
வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2024 3:01 PM IST
மத்திய மந்திரி சுரேஷ் கோபி விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
மத்திய மந்திரி சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 11:32 AM IST
யூடியூபர் டிடிஎப் வாசனின் திருப்பதி கோவில் பிராங்க் வீடியோ: தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
திருப்பதியில் யூடியூபர் டிடிஎப் வாசன், பிராங்க் வீடியோவை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
15 July 2024 6:09 PM IST
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 July 2024 10:18 PM IST
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு
கடந்த பிப். 2ம் தேதி பாதயாத்திரையின்போது போக்குவரத்திற்கு இடையூறாக கூட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2024 11:04 PM IST




