கன்னியாகுமரி: திங்கள்சந்தை-புதுக்கடை சாலையில் பாலம் பணி- 10 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கன்னியாகுமரி: திங்கள்சந்தை-புதுக்கடை சாலையில் பாலம் பணி- 10 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை-புதுக்கடை சாலை, திக்கணங்கோடு சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
16 Sept 2025 1:46 PM IST
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 8:35 PM IST
தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
8 Jun 2025 4:16 PM IST
சென்னையில் முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மெட்ரோ ரெயில் நிறுவன பணிக்காக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
26 March 2025 6:07 PM IST
சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
27 Feb 2025 4:47 PM IST
பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
28 April 2024 12:18 PM IST