
தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:31 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST
திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
26 Nov 2025 5:53 PM IST
இந்திய அரசியலமைப்பு தினம்: ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மிக்க நாள் - பிரதமர் மோடி
பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தன்னைப் போன்ற ஒருவர், அரசாங்கத் தலைவராக பணியாற்ற அரசியலமைப்பின் சக்தி உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 10:25 AM IST
அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்: ஆதவ் அர்ஜுனா
அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
26 Nov 2025 10:04 AM IST
இந்திய அரசியலமைப்பு தினம்: நாடாளுமன்றத்தில் இன்று கொண்டாட்டம் - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
26 Nov 2025 7:02 AM IST
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
10 May 2024 1:32 PM IST




