
10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
பணிகளுக்கான நேர்காணல் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2025 9:40 PM IST
லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா? அபுதாபி தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்
ஐக்கிய அமீரகத்தில் லேசர் கதிர்வீச்சு மூலம் மழைய தூண்ட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
30 Oct 2025 6:44 AM IST
ஷராபு, முகமது வசீம் அரைசதம்; ஓமனுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த யுஏஇ
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் அதிகபட்சமாக முகமது வசீம் 69 ரன்கள் எடுத்தார்.
15 Sept 2025 7:14 PM IST
ஆசிய கோப்பை: யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.
10 Sept 2025 10:08 PM IST
ஆசிய கோப்பை: பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா... 57 ரன்களில் சுருண்டது யுஏஇ அணி
13.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
10 Sept 2025 9:22 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: யுஏஇ அணிக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
துபாயில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
10 Sept 2025 7:37 PM IST
சார்ஜாவில் இளம்பெண் தற்கொலை; திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கணவர் கைது
அதுல்யா சார்ஜாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 Aug 2025 6:04 PM IST
ரஷியாவில் புதினுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் இன்று சந்திப்பு
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாட்டில் அமீரக அதிபர் முதல் முறையாக பங்கேற்றார்.
7 Aug 2025 5:39 AM IST
ரூ.4.5 கோடி வங்கி கடன் மோசடி: அமீரகத்தில் கைதான இந்தியர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
டெல்லியை சேர்ந்த உதித்குல்லார் மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை கொடுத்து வீட்டு கடன்களை பெற்றனர்.
2 Aug 2025 6:38 AM IST
அன்று நிதீஷ், அடுத்து சதீஷ்... ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றொரு கேரள பெண் மர்ம மரணம்
சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.
22 July 2025 1:55 PM IST
இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசாவா? ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு
குறிப்பிட்ட நாட்டினருக்கு வாழ்நாள் கோல்டன் விசா வழங்கப்படுவதாக பரவும் தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது.
9 July 2025 8:40 PM IST
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் சாலையில் எழும்பும் இசையானது பீத்தோவன் என்ற இசைக்கலைஞரின் 9-வது சிம்பொனியாகும்.
1 July 2025 7:40 PM IST




