
மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி நிர்வாக அதிகாரி கைது
திருநெல்வேலியில் தன்னை நிர்வாக அதிகாரி என்று கூறி, ஒருவருடைய மகளுக்கு மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை பெற்று அந்த நபர் மோசடி செய்துள்ளார்.
2 Dec 2025 8:20 PM IST
முறுக்கு கம்பெனி வேலைக்காக சிறுவனை கடத்திய வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன், 11 வயது சிறுவன் தேனியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
19 Nov 2025 4:34 AM IST
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது உடல் பருமனை விட ஆபத்தானதா?
உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியமானது. இல்லாவிட்டால் உடல் பலவீனமடையும்.
11 Oct 2025 9:14 AM IST
மீனவர்களுக்கு 7 நாள் வேலை: ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்
தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இந்த போஸ்டர், விஜய் கட்சி தொண்டர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால், நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2025 5:30 PM IST
தூத்துக்குடி: நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
16 Aug 2025 6:51 AM IST
நீட் தேர்வில் நிராகரிப்பு.. ரூ.72 லட்சத்தில் பிரபல நிறுவனத்தில் வேலை.. கல்லூரி மாணவியின் சாதனை
ஆரம்பத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றமான பதிலே ரிதுபர்ணாவிற்கு வந்தது.
16 July 2025 3:48 PM IST
தினமும் இனி 9.15 மணி நேரம் வேலை..ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
நிறுவனத்தில் அறிவிப்பால் பல ஊழியர்கள் மன உளைச்சலில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
7 July 2025 12:41 AM IST
அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் வேலை - 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13 Feb 2025 4:51 PM IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை, பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவி
மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) பயிற்சியாளர் & திட்ட பொறியாளர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
12 Feb 2025 9:53 PM IST
இந்தியக் கடலோர காவல் படையில் வேலை
இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 Feb 2025 8:20 PM IST
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் வேலை... பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3 Feb 2025 6:32 PM IST
தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்
புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனத்தில்(நால்கோ) உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
15 Jan 2025 9:45 AM IST




