
நாமக்கல்: கார் பழுது நீக்கும் நிலைய தீ விபத்தில் 7 கார்கள், 2 பைக்குகள் சேதம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது.
2 Aug 2025 10:37 AM IST
பழுதான செல்போன் விற்றவர் நுகர்வோருக்கு ரூ.38,055 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் ரூ.3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.
22 Jun 2025 6:11 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது
பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
20 Nov 2024 2:05 PM IST
தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது
வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 2 கேமராக்கள் பழுதாகின.
9 May 2024 9:05 AM IST
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதானதால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
26 Oct 2023 10:13 PM IST
தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
17 Oct 2023 1:45 AM IST
பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்
பழுதானதால் 5 மாதங்களாக போலீஸ் ஆம்புலன்ஸ் ஓரங்கட்டப்பட்டது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போலீசார் அவதிக்குள்ளாகிறார்கள்.
14 Oct 2023 9:43 PM IST
தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Oct 2023 2:30 AM IST
வெடிமருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு
வெடி மருந்து பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 9:10 AM IST
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுது
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பழுதாகி செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
7 Sept 2023 10:53 PM IST
நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது
நொய்யல் ெரயில்வே கேட் திடீர் பழுதானதால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 12:24 AM IST





