
ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடியுடன் சென்ற கன்டெய்னர் லாரி தாம்பரத்தில் பழுதாகி நின்றது - ராட்சத கிரேன் வாகனம் மூலம் இழுத்து செல்லப்பட்டது
ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடியுடன் சென்ற கன்டெய்னர் லாரி தாம்பரத்தில் பழுதாகி நின்றயது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராட்சத கிரேன் மூலம் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
18 May 2023 12:47 AM
திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது - மாற்றுத்திறனாளிகள் அவதி
திருத்தணி முருகன் கோவிலில் பேட்டரி கார்கள் பழுது காரணமாக மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
23 March 2023 9:33 AM
3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் தொன்மையான கடிகாரம்
3 ஆண்டுகளாக பழுதை சரிசெய்ய முடியாமல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தொன்மையான கடிகாரம் கருப்பு துணியால் மூடப்பட்டு உள்ளது.
10 March 2023 9:02 AM
ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற வாகனம் நடுரோட்டில் திடீர் பழுது - ஸ்தம்பித்து போன நெடுஞ்சாலை
வாகனம் பழுதடைந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Feb 2023 7:01 AM
சிக்கமகளூருவில் காந்தி பூங்காவில் விளையாட்டு ரெயில் பழுதானதால் சிறுவர்கள் ஏமாற்றம்
Children are disappointed as the play train breaks down at Gandhi Park
15 Nov 2022 6:45 PM
உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது
திருக்கோவிலூர் பகுதியில் உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது பொதுமக்கள் புகார்
23 July 2022 5:41 PM
கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் பழுது - சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்...!
மாமல்லபுரம் அருகே உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் பழுது ஏற்பட்டதால் சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
22 Jun 2022 5:40 AM