
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்த சீமானின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
26 Sept 2025 10:31 PM IST
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்- திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
10 Aug 2025 11:20 AM IST
கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர். - த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்
தமிழக அரசியல் வரலாற்றின் மையம் எம்.ஜி.ஆர். என்று விஜய் கூறியுள்ளார்.
17 Jan 2025 12:16 PM IST
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
17 Jan 2025 11:02 AM IST
எளியவர்களின் விருப்பத்துக்குரியவராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். - கமல்ஹாசன் புகழாரம்
ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
17 Jan 2025 8:53 AM IST
எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
24 Dec 2024 11:09 AM IST
ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவக்க விழாவில் 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.' நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
எம்.ஜி.ஆரின் வாழ்க்கையைப் பற்றிய ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.’ என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
30 Nov 2022 5:53 PM IST
"எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தேர்தலில் கைகொடுத்தது சென்னையும், தஞ்சையும் தான்" - அமைச்சர் கே.என்.நேரு
தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர் சென்ற போது தேர்தலில் வெற்றியை தக்கவைத்தது சென்னையும், தஞ்சையும் தான் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5 Nov 2022 7:06 PM IST
அ.தி.மு.க.வை யாராலும் பிளவுபடுத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி
‘அ.தி.மு.கவை. யாராலும் பிளவுபடுத்த முடியாது’ என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண விழாவில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
6 Sept 2022 11:51 PM IST
ஒற்றை தலைமை விவகாரம்: எம்ஜிஆர் உயிலில் கூறி இருப்பது என்ன?
கட்சி பிளவு பட்டால் எம்ஜிஆர் உயிலில் கூறி இருப்பது என்ன? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
27 Jun 2022 5:04 PM IST
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு...!
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
22 Jun 2022 12:02 PM IST




