
நெல்மூட்டைகளை சேமிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ஜிகே வாசன்
நெல்மூட்டைகள் அனைத்தையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
8 Oct 2025 12:48 PM IST
மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் - ஜி.கே.வாசன்
இளைஞர்கள் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
18 July 2025 11:39 AM IST
திருச்சி சிவா எம்.பி.க்கு ஜி.கே.வாசன் கண்டனம்
காமராஜர் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
17 July 2025 1:46 PM IST
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும்: ஜி.கே.வாசன்
நாளை முதல் கோவை மண்டலத்தில் இருந்து மக்கள் சந்திப்பு இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார்.
6 July 2025 4:42 PM IST
அரசுப் பேருந்துகளை தரத்துடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜிகே வாசன்
அனைத்து விதமான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
27 Jun 2025 2:07 PM IST
தமிழக அரசு மின் கட்டணம் உயராமல் இருக்க, சீர்திருத்தத்திற்கு வழி வகுக்க வேண்டும்; ஜிகே வாசன்
தமிழக அரசு புதிய மின் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
21 May 2025 1:57 PM IST
விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு நிவாரணத்தொகை: ஜிகே வாசன்
திடீர் மழையால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
20 May 2025 6:33 PM IST
திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: ஜிகே வாசன்
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர் கதையாக இருக்கிறது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
15 May 2025 3:08 PM IST
மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது: ஜிகே வாசன்
மத்திய அரசைக் குறை கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
15 April 2025 6:52 PM IST
விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்யும் கால நிர்ணயத்தை நீட்டிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்ய வேண்டும்
11 April 2025 1:20 PM IST
கச்சத்தீவு தொடர்பாக தீர்மானம்: தி.மு.க அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை: ஜி.கே.வாசன்
கச்சத்தீவு சம்பந்தமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து தி.மு.க மக்களை ஏமாற்ற நினைக்கிறது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
3 April 2025 4:01 PM IST
விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.,
2 April 2025 3:16 PM IST




