பெண்களுக்கான வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு சித்த மருத்துவ தீர்வுகள்
திரிபலா சூரணம் 1 கிராம், படிகார பற்பம் 100 மிகி, சிலாசத்து பற்பம் 100 மிகி இவற்றை காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிடலாம்.
18 Jan 2025 6:00 AM ISTதோலில் தோன்றும் வெண் புள்ளிகள் நீங்க சித்த மருத்துவம்
கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும்.
9 Jan 2025 6:04 PM ISTசியாட்டிகா நோய்க்கு சித்த மருத்துவம்
சியாட்டிகாவால் பாதிக்கப்பட்ட காலில் பலவீனம், கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் எரியும் உணர்வு ஏற்படும்.
1 Jan 2025 4:57 PM ISTபெண்களை பாடாய்ப்படுத்தும் சினைப்பை நீர்க்கட்டிகள்.. சித்த மருத்துவத்தில் சிறந்த தீர்வுகள்
சினைமுட்டை வளர்ச்சி அடைந்து உடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுவதால் சினைப்பை அளவில் பெரிதாகக் காணப்படும்.
25 Dec 2024 11:24 AM ISTவாயுப் பிரச்சினையை போக்கும் சித்த மருந்துகள்
மோரில் சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பெருங்காயத்தூள் சேர்த்து குடிக்கலாம்.
17 Dec 2024 6:15 PM ISTஆஸ்துமா என்னும் இரைப்பு நோய்க்கு சித்த மருத்துவம்
ஆஸ்துமா நோய் குணமாக, சுவாசகுடோரி மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
10 Dec 2024 7:07 PM ISTஇதயம் ஆரோக்கியமாக இருக்க சித்த மருத்துவம்
சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
3 Dec 2024 3:03 PM ISTவயிற்று உப்பிசம், வாயுத் தொல்லையா..? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்
வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பிசம், வாயுத் தொல்லைள் வராமல் தடுக்கலாம்.
26 Nov 2024 1:45 PM ISTகாபி, தேநீருக்கு மாற்றாக இயற்கை பானம்
நம் முன்னோர்கள் தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
16 Nov 2024 6:00 AM ISTமழைக்காலத்தில் அச்சுறுத்தும் சைனசைடிஸ் நோயை குணப்படுத்துவது எப்படி?
சைனசைடிஸ் சிகிச்சைக்கு சித்த மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
9 Nov 2024 6:00 AM ISTமழைக்கால ஆரோக்கியம்.. நோய்த் தொற்றுகளை தடுக்க இவையெல்லாம் அவசியம்
சுவாச நோய்த் தொற்றுகளைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் நோய் சரியாகும் வரை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.
2 Nov 2024 6:00 AM ISTமழைக்கால ஆரோக்கியம்: கொசுக்களால் பரவும் நோய்களும்.. சித்த மருத்துவ தீர்வும்
டெங்கு காய்ச்சல் குணமாக, நிலவேம்பு குடிநீர் பெரியவர்களுக்கு 60 மிலி வீதம் இருவேளையும், சிறுவர்களுக்கு 30 மிலி வீதம் இருவேளையும் ஒரு வாரம் குடிக்க வேண்டும்.
26 Oct 2024 6:00 AM IST