
"சச்சின் படித்தாரா? இளையராஜா படித்தாரா?...இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு
இதில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
26 Sept 2025 6:25 AM IST
நடிப்பு அசுரனுக்கு ஆக்சன், கட் சொல்ல காத்திருக்கிறேன் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
நடிகர் தனுஷுடன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.
20 Sept 2025 4:50 PM IST
“லப்பர் பந்து” படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த புகைப்படம்
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
20 Sept 2025 3:51 PM IST
தனுஷின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம் - “லப்பர் பந்து” இயக்குநர்
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
15 Sept 2025 1:45 PM IST
தனுசுக்காக பிரத்யேகமாக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன்- லப்பர்பந்து பட இயக்குனர்
இந்த படம் லப்பர்பந்து படத்தை விட சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கூறினார்.
4 Aug 2025 7:29 AM IST
"3 பிஎச்கே" படக்குழுவினரை வாழ்த்திய "லப்பர் பந்து" பட இயக்குநர்
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 பிஎச்கே' படம் நாளை வெளியாகிறது.
3 July 2025 3:40 PM IST
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" படம் குறித்து விமர்சனம் பகிர்ந்த பிரபல இயக்குனர்!
தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
20 Feb 2025 2:10 PM IST
'லப்பர் பந்து' பட இயக்குனரின் படத்தில் தனுஷ்?
'லப்பர் பந்து' பட இயக்குனரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
27 Jan 2025 9:58 PM IST
'லப்பர் பந்து' படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு
‘லப்பர் பந்து’ படம் இன்று 50வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
8 Nov 2024 8:10 PM IST
'லப்பர் பந்து' படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
26 Oct 2024 2:06 PM IST
'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு
‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
17 Oct 2024 6:08 PM IST
25வது நாளில் வெளியான 'லப்பர் பந்து' புதிய போஸ்டர்
'லப்பர் பந்து' படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
14 Oct 2024 3:23 PM IST




