
தங்க அங்கி அலங்காரம்.. பூரி ஜெகநாதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கூட்டத்தை ஒழுங்குபடுத்த்த டிரோன்கள் மற்றும் ஏ.ஐ. மூலம் செயல்படும் கேமராக்களை பயன்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
6 July 2025 5:08 PM IST
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி
ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும்.
29 Jun 2025 9:28 AM IST
கடும் வெப்பம்: பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்துகொண்ட 625 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Jun 2025 9:39 AM IST
ஒடிசா: பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் - பலர் காயம் என தகவல்
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
27 Jun 2025 10:51 PM IST
உலகப் புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை தொடங்கியது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய வழக்கப்படி, பூரி மன்னர் கஜபதி தேர்களை தங்கத் துடைப்பத்தால் சுத்தம் செய்து வழிபட்டார்.
27 Jun 2025 4:32 PM IST
பொக்கிஷ அறை பழுதுபார்க்கும் பணி: தொல்லியல் துறைக்கு பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் வலியுறுத்தல்
பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையை பழுதுபார்க்கும் பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
24 Nov 2024 12:20 PM IST
பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறை மீண்டும் திறப்பு
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
19 July 2024 12:30 PM IST
பூரியில் பஹுதா யாத்திரை கோலாகலம்: கோவில் நோக்கி புறப்பட்டது ஜெகநாதர் தேர்
பாரம்பரிய வழக்கப்படி பூரியின் பட்டத்து மன்னர் தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தும், பக்தர்கள் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.
15 July 2024 5:42 PM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை திறப்பு
ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 July 2024 4:52 PM IST
ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்து பக்தர்கள் காயம்
பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் காயமடைந்தனர்.
10 July 2024 3:15 AM IST
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலம்... பிரமாண்ட தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.
7 July 2024 6:19 PM IST
ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள்..! பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பூரி ரத யாத்திரை
பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
7 July 2024 12:24 PM IST




