தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது - அமைச்சர் நாசர் திட்டவட்டம்

தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது - அமைச்சர் நாசர் திட்டவட்டம்

வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
27 Sept 2025 11:24 AM IST
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க கலெக்டரை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
15 Sept 2025 11:39 AM IST
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.
14 Jun 2025 6:45 PM IST
வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு

வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு ஒத்திவைப்பு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் 3 நாட்களாக விவாதம் நடந்த நிலையில், இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
23 May 2025 4:29 AM IST
வக்பு தொடர்பான தடை அடுத்த விசாரணை வரை தொடரும் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

வக்பு தொடர்பான தடை அடுத்த விசாரணை வரை தொடரும் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

வக்பு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 May 2025 4:24 PM IST
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி பதவி விலகல்

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி பதவி விலகல்

இவர், காவல்துறைத் தலைவரின் டிஜி சக்ரா விருதை இருமுறை பெற்றவர் ஆவார்.
19 April 2025 6:43 PM IST
வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு:  நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார்,வேன் ஆகியவை இயங்கவில்லை.
18 April 2025 10:59 AM IST
பிரதமர் மோடியுடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு; வக்பு சட்டத்திற்கு வரவேற்பு

பிரதமர் மோடியுடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு; வக்பு சட்டத்திற்கு வரவேற்பு

மேற்கு இந்தியாவில் காணப்படும் இந்த முஸ்லிம் சமூகத்தினரின் உறுப்பினர்கள், உலகம் முழுவதும் 40 நாடுகளில் பரவியிருக்கின்றனர்.
17 April 2025 7:59 PM IST
10 ஆயிரம் பேர், காவலரின் துப்பாக்கி பறிப்பு... வக்பு வன்முறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

10 ஆயிரம் பேர், காவலரின் துப்பாக்கி பறிப்பு... வக்பு வன்முறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போலீசார், அவர்களுடைய அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
17 April 2025 7:04 PM IST
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது-  பினராயி விஜயன் தாக்கு

வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது- பினராயி விஜயன் தாக்கு

வக்பு சட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது என்று பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
17 April 2025 1:48 PM IST
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள்-இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள்-இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.
17 April 2025 7:31 AM IST
மேற்கு வங்காளம்: வக்பு போராட்டத்தில் தந்தை-மகன் படுகொலை விவகாரம்; 2 பேர் கைது

மேற்கு வங்காளம்: வக்பு போராட்டத்தில் தந்தை-மகன் படுகொலை விவகாரம்; 2 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 April 2025 10:00 PM IST