
கெனிசாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.
3 Dec 2025 2:44 PM IST
ரவிமோகன் பற்றி ஆர்த்தியின் வலைதள பதிவு வைரல்
ரவிமோகன் மற்றும் கெனிஷாவைத்தான் இவர் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
30 Nov 2025 1:33 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவிமோகன் - கெனிஷா
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது.
15 Sept 2025 3:12 PM IST
நான் யாரென உணர வைத்தது கெனிஷா - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தன் தோழி கெனிஷா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
26 Aug 2025 5:18 PM IST
“கடவுளை முட்டாளாக்க முடியாது” ரவி மோகனின் முன்னாள் மனைவியின் பதிவு
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2025 3:03 PM IST
பாடகி கெனிசாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
சமீகாலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.
25 Aug 2025 11:08 AM IST
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியுடன் நடிகர் ரவி மோகன் சந்திப்பு
இலங்கை சென்ற நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா ஆகியோர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்தனர்.
20 July 2025 4:05 PM IST
திரை பிரபலங்களுக்கு விருந்து வைத்த ரவிமோகன் - கெனிஷா
கெனிஷா பாடிய ஆல்பத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவர் திரை பிரபலங்களுக்கு விருந்து வைத்தார்.
21 Jun 2025 5:31 PM IST
கெனிஷாவின் ஆல்பம் பாடல்: சிறப்பு தோற்றத்தில் ரவிமோகன்
கெனிஷா உருவாக்கிய ‘அன்றும் என்றும்’ என்ற இசை ஆல்பத்தில் நடிகர் ரவிமோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
17 Jun 2025 5:51 PM IST
கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்தி - மவுனம் கலைத்த பாடகி கெனிஷா
கெனிஷா சமீபத்தில் தனது இசை வீடியோ ''அன்றும் இன்றும்''-ல் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
10 Jun 2025 3:01 AM IST
ரவிமோகன் விவகாரத்தில் அவதூறு: பாடகி கெனிஷா எடுத்த அதிரடி முடிவு
சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2025 4:28 PM IST
நான் ரொம்ப நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண் - ஆர்த்தி ரவிக்கு பாடகி கெனிஷா பதில்
ரவி தன்னை பிரிய மூன்றாவது ஒரு நபர் தான் காரணம் என ஆர்த்தி பதிவிட்ட நிலையில் பாடகி கெனிஷா பதில் அளித்து இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டிருக்கிறார்.
23 May 2025 4:25 AM IST




