
பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்கு
224 கல்லூரிகள் பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
16 Nov 2025 12:01 AM IST
கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை
கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.
23 Oct 2025 11:18 AM IST
போலி பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம்?
போலி பேராசிரியர்கள் விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
19 Oct 2025 8:41 AM IST
பாலியல் தொந்தரவு: திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
மாரீஸ்வரன் புதுக்கோட்டை மண்டையூரில் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
22 Sept 2025 5:52 AM IST
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்: வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த கவர்னர்?
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
9 Sept 2025 4:42 PM IST
70 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
ஆண்டுக்கு 9.87 லட்சம் ரூபாய் முதல், 32 லட்சம் ரூபாய் வரை சம்பளத்தில் வேலைகள் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
29 Aug 2025 9:53 PM IST
பேராசிரியர்கள் விவரங்களை மாதந்தோறும் சரிபார்க்க முடிவு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
என்ஜினீயரிங் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை மாதந்தோறும் சரிபார்க்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
16 Aug 2025 8:21 AM IST
நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்
ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
6 Aug 2025 4:45 AM IST
என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3 Aug 2025 12:04 AM IST
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 July 2025 9:28 PM IST
ஞானசேகரன் வழக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு; மீண்டும் வருவேன் - தேசிய மகளிர் ஆணைய தலைவி பேட்டி
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா, கல்லூரியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
26 July 2025 6:42 PM IST
அண்ணா பல்கலை. வளாக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2025 3:10 PM IST




