
“ஜனநாயகன்” படத்தின் “ராவண மவன்டா” பாடல் அப்டேட்
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
2 Jan 2026 5:26 PM IST
'ஜனநாயகன்' படத்தின் முன்பதிவு 4ம் தேதி தொடங்கும் என தகவல்
பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
2 Jan 2026 4:58 PM IST
'ஜனநாயகன்' - 'பராசக்தி': பொங்கல் ரேசில் முந்தப்போவது யார்?
விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
2 Jan 2026 10:49 AM IST
'ஜனநாயகன்' டிரெய்லர் எப்போது வெளியாகும் ? படக்குழு அறிவிப்பு
ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
1 Jan 2026 7:19 PM IST
விஜய்யின் 'ஜனநாயகன்' பட புது போஸ்டர் வெளியீடு
புத்தாண்டை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
1 Jan 2026 2:50 AM IST
’ஒரு சகாப்தத்தின் முடிவு’ - 'விஜய்' குறித்து பேசிய பிரீத்தி முகுந்தன்
பிரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில் சர்வம் மாயா படத்தில் நடித்துள்ளார்.
31 Dec 2025 9:45 AM IST
’ஜன நாயகன்’ - ரீமேக் வதந்திகளுக்கு பதிலளித்த ’பகவந்த் கேசரி’ பட இயக்குனர்
’பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி, ஜன நாயகன் தனது படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
31 Dec 2025 7:01 AM IST
ஒரு ஆட்டோ டிரைவர்...ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதை
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி கதை இணையத்தில் வைரலாகி வருகிறது
28 Dec 2025 7:54 PM IST
"விஜய் தமிழ் சினிமாவுக்கு தேவை" - மேடையில் உருக்கமாக பேசிய நடிகர் நாசர்
மலேசியாவில் நேற்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
28 Dec 2025 4:09 PM IST
''சினிமா ஒன்றும் அழிந்து விடாது' - விஜய் குறித்த கேள்விக்கு கருணாஸ் பதில்
விஜய் சினிமாவைவிட்டு விலகுவது குறித்த கேள்விக்கு நடிகர் கருணாஸ் பதில் கூறி இருக்கிறார்.
28 Dec 2025 2:00 PM IST
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா: மறைமுகமாக அரசியல் பேசி தெறிக்கவிட்ட விஜய்..!
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார்.
28 Dec 2025 11:32 AM IST
“என் ரசிகர்களுக்காக.. அடுத்த 33 வருஷத்துக்கு..” - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு
வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
27 Dec 2025 11:41 PM IST




