
ரசிகர்களை தாக்க முயன்ற பாக். கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ வைரல்
பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா - ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
5 April 2025 5:55 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: முதல் நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்த பென் சியர்ஸ்
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் பென் சியர்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
5 April 2025 4:00 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு அபராதம் விதிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
4 April 2025 2:59 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் வீரர் விலகல்
நியூசிலாந்து - பாகிஸ்தான் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 2-ம் தேதி நடைபெற உள்ளது.
30 March 2025 6:17 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் முகமது அப்பாஸ்
இதற்கு முன்னர் இந்த சாதனை பட்டியலில் குருனால் பாண்ட்யா முதலிடத்தில் இருந்தார்.
30 March 2025 4:46 PM IST
சாப்மேன் அதிரடி சதம்... பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
29 March 2025 2:00 PM IST
முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - நியூசிலாந்து நாளை மோதல்
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
28 March 2025 7:41 PM IST
நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
27 March 2025 2:29 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து கேப்டன் விலகல்
இவருக்கு பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் மாற்றுவீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
27 March 2025 1:55 PM IST
5-வது டி20: நியூசிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல்
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
26 March 2025 3:15 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது.
24 March 2025 10:51 PM IST
4-வது டி20: நியூசிலாந்து அதிரடி பேட்டிங்.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 March 2025 1:39 PM IST