
ராப் பாடகர் வேடனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
பிரபல ராப் பாடகர் வேடன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 Nov 2025 3:16 PM IST
மேத்யூ தாமஸின் “நைட் ரைடர்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியீடு
நவுபல் அப்துல்லா இயக்கத்தில் மேத்யூ தாமஸ் நடித்த ‘நைட் ரைடர்ஸ்’ படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது.
21 Oct 2025 3:25 PM IST
மேத்யூ தாமஸின் “நைட் ரைடர்ஸ்” படத்தில் இணைந்த பாடகர் வேடன்
நவுபல் அப்துல்லா இயக்கத்தில் மேத்யூ தாமஸ் நடித்த ‘நைட் ரைடர்ஸ்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது.
20 Sept 2025 3:23 PM IST
ராப் பாடகர் வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்
பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பெண்கள் ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகாரளித்துள்ளனர்.
19 Aug 2025 6:06 PM IST
ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்
பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Aug 2025 12:00 PM IST
பெண் டாக்டருக்கு பாலியல் வன்கொடுமை: பிரபல ராப் பாடகரை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ்
ராப் பாடகர் வேடன் என்னை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பெண் டாக்டர் புகார் அளித்தார்.
12 Aug 2025 9:02 AM IST
"நரிவேட்டை" படத்தில் ராப் பாடகர் வேடன் பாடல் சேர்ப்பு
'நரிவேட்டை' படத்தில் முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
31 May 2025 2:40 PM IST




