
திசையன்விளை அருகே இளம்பெண் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே குதிக்க முயன்ற வாலிபர்கள்
மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளம்பெண்ணின் வீட்டின் மேற்கூரையில் ஏறினர்.
11 Nov 2025 10:54 AM IST
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி
சப்பர பவனியின்போது ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
6 Oct 2025 10:51 AM IST
திசையன்விளை வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.
12 Sept 2025 4:46 PM IST
தாலியை கையில் எடுத்த மணமகன்.. கடைசி நேரத்தில் நின்ற திருமணம்.. மணமகள் கூறிய அதிர்ச்சி காரணம்
தாலிகட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Aug 2025 7:46 AM IST
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா- 1008 திருவிளக்கு பூஜை
திசையன்விளையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
20 Aug 2025 11:25 AM IST
நெல்லை: திசையன்விளையில் கொட்டித்தீர்த்த கனமழை
திசையன்விளையில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
2 April 2025 1:48 AM IST
தங்கையை கேலி செய்த இளைஞர்...ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூரம் - வெளிவந்த பரபரப்பு தகவல்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகாரில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
25 July 2023 8:22 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 July 2023 12:59 AM IST
அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்
திசையன்விளை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.
3 July 2023 12:11 AM IST
புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது
திசையன்விளையில் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2023 1:42 AM IST
இருதரப்பினர் பயங்கர மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திசையன்விளையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
25 Jun 2023 1:08 AM IST
மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை
திசையன்விளை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 12:34 AM IST




