
தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
4 Nov 2025 11:22 PM IST
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2025 7:54 AM IST
புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் 31-ந் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு
புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியர்கள் 31-ந் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
20 Jan 2025 8:20 PM IST
கிறிஸ்தவ ஆலய சொத்து: பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - மதுரை ஐகோர்ட்டு
கிறிஸ்தவ ஆலயங்களின் சொத்துகளை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 May 2024 4:52 AM IST
பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு விவரம்
மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
14 May 2024 7:55 PM IST
பரம்பரை சொத்து வரி இந்தியாவுக்கு பொருந்தாது
இந்தியாவில் 1953-ம் ஆண்டு எஸ்டேட் வரி சட்டம் கொண்டுவரப்பட்டது.
29 April 2024 6:18 AM IST
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529 கோடி
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.375.20 கோடியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
23 April 2024 4:46 AM IST
சொத்துக்காக பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
8 April 2024 9:51 AM IST
சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 8:23 AM IST
பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக எழுதி கொடுத்த சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Oct 2023 2:55 AM IST
தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தவிக்கவிட்ட 5 மகள்கள்
சென்னையில் தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு 5 மகள்கள் தவிக்கவிட்டதாக முறையிட்ட முதியவரின் கண்ணீரை துடைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
5 Oct 2023 2:39 PM IST
சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2023 12:53 PM IST




