
"எல்ஐகே" படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
2 Dec 2025 8:51 AM IST
‘இட்லி கடை’ படம்: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.
29 Sept 2025 11:17 AM IST
‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி நாளை வெளியாக உள்ளது.
13 Aug 2025 11:22 AM IST
"அவதார்: பயர் அண்ட் ஆஷ்" படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வரும் "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
22 July 2025 8:07 AM IST
மோகன்லாலின் 'பரோஸ்'...புதிய போஸ்டர் வெளியீடு
பரோஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Nov 2024 6:42 AM IST
'இன்னும் 8 நாட்கள்' - வைரலாகும் 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர்
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
6 Nov 2024 6:12 PM IST
பாபி சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'நான் வயலன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
6 Nov 2024 3:22 PM IST
'கோட்' படத்தின் `ஸ்பார்க்' பாடலின் புதிய போஸ்டர் வெளியானது
விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடலின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3 Aug 2024 2:43 PM IST
'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
18 Jun 2024 10:26 PM IST
மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'எல் 2 எம்புரான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘எல் 2 எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
21 May 2024 12:12 PM IST
'நிறம் மாறும் உலகில்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
'நிறம் மாறும் உலகில்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
12 May 2024 10:29 PM IST
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படக்குழு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
14 April 2024 5:44 PM IST




