
தூத்துக்குடி கடலில் மீன்பிடித்த கேரள, குமரி படகுகள் பறிமுதல், தொழில் முடக்கம்: கலெக்டர் தகவல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்தடையினை மீறி தொழில் புரிந்த 2 படகுகளில் இருந்த 1,732 கிலோ மீன்கள் மற்றும் வளர்ச்சியடையாத சிறிய மீன்கள் 110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது.
16 May 2025 6:13 PM IST
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள்... மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள் குறித்து மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு செய்கின்றனர்.
10 March 2025 1:56 PM IST
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 9:36 AM IST
5 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
தொடர்ந்து வீசிவரும் பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளதுடன் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
3 Oct 2023 12:15 AM IST
தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்பு
புதுச்சேரி மாகி பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
6 July 2023 9:31 PM IST
கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகள்
ஏர்வாடி, தங்கச்சிமடத்தில் கரை ஒதுங்கிய 2 தூத்துக்குடி படகுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2023 12:15 AM IST
பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற படகுகள்
பாம்பன் தூக்கு பாலத்தை பாய்மரப்படகு மற்றும் மிதவை படகு உள்ளிட்ட ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன.
11 May 2023 12:15 AM IST
மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்
மீன் பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டன.
7 May 2023 12:15 AM IST
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 10:10 AM IST
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றனர்.
27 Jan 2023 2:41 PM IST
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்
சீர்காழி அருகே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
10 Dec 2022 12:15 AM IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை
புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை.
8 Dec 2022 12:10 AM IST




