
22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
15 Oct 2025 11:11 AM IST
வார விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வெளியூர் பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் பழனி அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது.
1 Jun 2025 5:23 PM IST
வாரவிடுமுறை: பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
14 April 2025 2:30 AM IST
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள்
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டன.
23 Jan 2025 8:30 AM IST
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
15 Jan 2024 9:23 AM IST
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
28 Jan 2023 3:00 PM IST
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் வாரவிடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
26 Jun 2022 9:54 PM IST




