
டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
சென்னை, கோவை, மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2 Sept 2025 3:41 PM IST
டெண்டர் முறைகேடு வழக்கு: நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
2 Aug 2023 12:18 PM IST
டெண்டர் முறைகேடு வழக்கு மட்டும் ரத்து - எஸ்.பி.வேலுமணி கோரிக்கையை நிராகரித்த சென்னை ஐகோர்ட்டு...!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
30 Nov 2022 3:36 PM IST
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு...!
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
30 Nov 2022 8:59 AM IST
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: நாளை விசாரணை
டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Sept 2022 12:50 PM IST
"எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம்?" - தமிழக அரசு கடும் ஆட்சேபம்
டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி ஆஜராகலாம் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
5 Sept 2022 9:20 PM IST
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
27 Jun 2022 3:22 PM IST




