
செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலி.. ஆத்திரம் தீர காதலன் செய்த கொடூர செயலால் அதிர்ச்சி
வாலிபருடன் பேசுவதை நிறுத்திய இளம்பெண், அவரது செல்போன் எண்ணையும் தனது செல்போனில் ‘பிளாக்’ செய்ததாக கூறப்படுகிறது.
13 Sept 2025 12:30 PM IST
அவன் இல்லாம வாழ முடியாது.. காதலன் தற்கொலை செய்த அதே தேதியில்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
காதலன் தற்கொலை செய்து விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2025 8:27 AM IST
காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆணவ கொலை; காதலன் தற்கொலை
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் இளம்பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2023 9:16 PM IST
காதலி திடீரென மாயம்: விருப்பமில்லாமல் வேறு திருமணம் செய்துகொண்ட காதலன் தற்கொலை
திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி திடீரென மாயமானதால் வேறொரு பெண்ணை விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளி, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2022 1:38 PM IST




