
ஜாம்பவான்கள் செஸ் போட்டி: ஆனந்தை வீழ்த்தி காஸ்பரோவ் ‘சாம்பியன்’
விஸ்வநாதன் ஆனந்த்- ரஷியாவின் கேரி காஸ்பரோவ் இடையிலான கிளட்ச் செஸ் ஜாம்பவான்கள் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது
12 Oct 2025 10:36 AM IST
ஜாம்பவான்கள் செஸ்: விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்திய காஸ்பரோவ்
இருவரும் ரேபிட் முறையில் 6 ஆட்டங்களிலும், பிளிட்ஸ் முறையில் 6 ஆட்டங்களிலும் மோத வேண்டும்.
10 Oct 2025 7:33 AM IST
"உலகத்திலேயே செஸ் என்றால் தமிழ்நாடு தான்.." - விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
17 Dec 2024 10:32 PM IST
உலக சாம்பியனை வீழ்த்தினார்.. செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய பிரக்ஞானந்தா
நெதர்லாந்து போட்டியின் நான்காவது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
17 Jan 2024 1:41 PM IST
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்..!
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார்.
1 Sept 2023 9:58 AM IST
இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
9 Aug 2022 11:52 PM IST
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
7 Aug 2022 11:29 PM IST
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு..!
சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
7 Aug 2022 2:08 PM ISTகேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்த சிறுமிகள் - பதில் சொல்ல முடியாமல் திணறிய விஸ்வநாதன் ஆனந்த்...!
சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
1 Aug 2022 7:17 PM IST
செஸ் தலைநகரம் தமிழகம்
உலக செஸ் திருவிழா, மாமல்லையில் இன்று தொடங்குகிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதல் முறையாக ‘செஸ் ஒலிம்பியாட்’ நடைபெறுவது சிறப்பு. அதிலும் இந்தியாவின் செஸ் தலைநகரமான தமிழகத்தில் உலக செஸ் ஜாம்பவான்களின் மோதல் அரங்கேறுவது ஏகப் பொருத்தம்.
28 July 2022 4:39 PM IST
நார்வே செஸ் போட்டி தொடர்; 3வது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த்
நார்வேயில் நடந்த செஸ் போட்டி தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடம் பிடித்துள்ளார்.
11 Jun 2022 12:22 PM IST
நார்வே செஸ் போட்டி: 5-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தி முதலிடம் பிடித்தார் விஸ்வநாதன் ஆனந்த்!
நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
6 Jun 2022 11:56 AM IST




